தேடல் · Search: சுருள் சிரைகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
நாள அழற்சிக்கு ஆட்பட்ட சிரைகள், இதன் தடுக்கிதழ்கள், நேர் எதிராகப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகின்றன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில் இது ஏற்படுகிறது — varicose veins
உடலிலிருந்து அல்லது நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். ஆனால், கல்லீரல் சிரையான குடலிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தைச் சிரைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கி… — veins
சிரைச் சுவரில் கால்சியத் துகள் பதிந்து வளருதல் — phiebolithiasis
மூளையின் சுருள் பகுதிகள். 2. இரு பள்ளங்களுக்கிடையே உள்ள சுருள்தொடர் (உயிர்) — gyrus gyri
ஒரு சுருள் சிரையின் ஒரு பகுதியைத் துண்டித்து எடுத்தல் — cirsectomy