நாள அழற்சிச் சிரைகள்

nāḷa aḻaṟcic ciraikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாள அழற்சிக்கு ஆட்பட்ட சிரைகள், இதன் தடுக்கிதழ்கள், நேர் எதிராகப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகின்றன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில் இது ஏற்படுகிறது — varicose veins
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சுருள் சிரைகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkj8hpg3/

தமிழ்
“நாள அழற்சிச் சிரைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkj8hpg3/
APA
Oliyon Research. (2026). நாள அழற்சிச் சிரைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fkj8hpg3/
MLA
"நாள அழற்சிச் சிரைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fkj8hpg3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment