சிரைகள்

ciraikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலிலிருந்து அல்லது நுரையீரல்களிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய். ஆனால், கல்லீரல் சிரையான குடலிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தைச் சிரைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, சீரணிக்கப்பட்ட பொருட்களை நுரையீரலுக்குக்கொண்டு செல்கிறது. நுரையீரல் சிரையானது நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச்செல்கிறது — veins
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1144)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7efupqj/

தமிழ்
“சிரைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7efupqj/
APA
Oliyon Research. (2026). சிரைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7efupqj/
MLA
"சிரைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v7efupqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment