தேடல் · Search: சுருளாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

திரை சுழலல் tirai cuḻalal variant
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
சுருளம் curuḷam பெயர்ச்சொல் · Noun similar
குதிரைகதிகளுள் ஒன்றான வற்கிதம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுளகம் cuḷakam பெயர்ச்சொல் · Noun similar
நன்மொழி
சுள்ளக்கம் cuḷḷakkam பெயர்ச்சொல் · Noun similar
கோபம்
சூலகம் cūlakam similar
சூல்பை. சூல்தண்டு. சூல்முடி ஆகியவற்றைக் கொண் டது. பூவின் பெண்பகுதி — pistil
சூலகம் cūlakam கட்டுரை · article similar
துருளக்கம் turuḷakkam பெயர்ச்சொல் · Noun similar
குந்துருக்கம்
சமனச் சுருளாக்கம் camaṉac curuḷākkam similar
ஒரு வரியிலிருந்து இன்னொருவரிக்குச் சுரிப்பிழப்பின்றி வாசகங்களைச் சுருளாக் கம் செய்வதற்கான திறம்பாடு — smooth scrolling
சுருக்கம் curukkam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு விடயத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள ஆகும் காலத்தினைத் தவிர்க்க, ஒரு முன்னுரை போன்று தரப்படுவது — 1) abstract, 2)wrinkle
சுருளல் curuḷal பெயர்ச்சொல் · Noun similar
சுருளுதல்
சுருளை curuḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
ஒரு பக்கத்தின் வழியே தரவுகளை மேலும் கீழும் நகர்த்துவதற்கான அல்லது ஒளிப்பேழைத் திரையில் காட்டுவதற்கான ஒரு பொறியமைவின் திறன் — vertical scrolling
அருளகம் aruḷakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு.
இருளகம் iruḷakam பெயர்ச்சொல் · Noun similar
பன்றி, கருஞ்சீரகம்
சுருள் curuḷ similar
கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள். — loop
சுருள் curuḷ கட்டுரை · article similar
ஆவணங்கள், எழுத்துப் படிகள், படங்கள், ஒவியங்கள், படச்சுருள்கள் ஆகியவற்றைப் படியெடுத்தல், இரட்டைப் படியெடுத்தல் உள்ளடங்கிய தொழில்நுட்பம். ஒளிப்படப் படி, மாற்று அச்சடிப்பு, நுண்படச் சுருளாக்கம், ம… — reprographics