தேடல் · Search: சிற்றெலும்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
சிற்றெலும்பு
ciṟṟelumpu
சிறிய எலும்பு போன்ற பட்டை — ossicle
சிறு எலும்பு களின் தொகுதி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை அறுவை மருத் துவம் மூலம் மாற்றுதல் — interposition operation
உடம்பிலுள்ள சிறு எலும்பு குறிப்பாக நடுக்காதில் உள்ள சிற்றெலும்புகள் — ossicles
கடையெலும்பு அனாமிகை எலும்பு
எறும்புவகை
வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத,கட்டாயத் தேவையான குறைந்தபட்சக் கூறுகளை மட்டுமே கொண்டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென் பொருள் தொகுப்பு. மென்பொருளெனில்,கொடுக்கப் பட்ட பணிய… — bare bone
சிற்றெலி (பெ) = சுண்டெலி
உக்கா பீடி சிலும்பு குடாக்கும் பிடிப்பார்கள் (ii,116)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
முன்காற்சிற்றெலும்பு
மனித முதுகெலும்பில் முக்கோண வடிவமுள்ள சிற்றெலும்பு. மூவககோள எலும்பிற்குக் கீழுள்ளது. (உயி) பா. vertebral column — coccyx
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியு… — hand-foot syndrome
நடுச் செவிச் சிற்றெலும்புகளில் முதல் சிற்றெலும்பு. பா. ear — malleus
காதின் மையப் பகுதியிலுள்ள காதெலும்பு, அங்கவடி, செவிச்சிற்றெலும்பு சாாநத — incudostapedial
உட்செவியின் சிற்றெலும்புகளின் இயக்கத்திற்கு உதவும் செவிப் பறையை காற்றுத் தடவல் — pneumomassage
நடுக்காதிலுள்ள அங்கவடிவச் செவிசிற்றெலும்பு — stapes
செவி நோய்களின்போது அங்கவடி செவிச்சிற்றெலும்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் உடலில் செயற்கை உறுப்பு இணைத்தல் மூலம் இந்தச் சிற்றெலும்புகளுக்குப் பதிலாக வேறு செயற்கை எலும்புகளைப் பொர… — staoedectomy
செவி நோய்களினால் செயலிழந்த அங்கவடி செவிச் சிற்றெலும்புகளை விடுவித்தல் — stapedial mobilization stapedio lysis