வால் எலும்பு

vāl elumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனித முதுகெலும்பில் முக்கோண வடிவமுள்ள சிற்றெலும்பு. மூவககோள எலும்பிற்குக் கீழுள்ளது. (உயி) பா. vertebral column — coccyx
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)
2.
பறவை வாலின் எலும்பு — pygostyle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 354)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azkj5uzy/

தமிழ்
“வால் எலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azkj5uzy/
APA
Oliyon Research. (2026). வால் எலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/azkj5uzy/
MLA
"வால் எலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azkj5uzy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment