தேடல் · Search: சிறு நீரக அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

சிறுநீரக வீக்கம் ciṟunīraka vīkkam variant
சிறுநீரகத்தில் ஏற் படும் வீக்கம், விரிவகற்சி போன்ற பல்வேறு நிலைகளின் ஒரு தொகுதியைக் குறிக்கம் சொல் — nephritis
சிறுநீரக அழற்சி ciṟunīraka aḻaṟci similar
சிறு நீரகத்தில் ஏற்படும் வீக்கம் — nephritic
சிறுநீரக சீழ் அழற்சி ciṟunīraka cīḻ aḻaṟci similar
சிறுநீரகக் குழியிலிருந்து சிறுநீரகத்தின் மேலுறைவரைப் பரவும் ஒருவகைச் சிறுநீரக நோய். — pyelonepthritis
சிறுநீரக சீழ்அழற்சி ciṟunīraka cīḻaḻaṟci similar
pyonephritis
சிறுநீரகக்குழி அழற்சி ciṟunīrakakkuḻi aḻaṟci similar
கர்ப்ப காலத்தில் சிறுநீரகக் குழியில் ஏற்படும் கிருமிகளின் தாக்கத்தினாலும் வரும் — pyelitis
சிறுநீரகச்சுற்றழற்சி ciṟunīrakaccuṟṟaḻaṟci similar
சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்பு, இணைப்புத் திசுக்களின் அழற்சி — perinephrium
சிறுநீரகத்தின் ஒன்றில் அல்லது இரண்டிலும் ஏற்படும் மிகை வளர்ச்சி — nephromegaly
சிறு நீரகம் இறங்கி இடம் பெயர்ந்திருத்தல். சில சமயம் மிதக்கும் சிறுநீரகத்தையும் இது குறிக்கும் — nephroptosis
சிறுநீரககல் ciṟunīrakakal similar
renal calculi
சிறுநீரக கல் அறுவை ciṟunīraka kal aṟuvai similar
சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyeloilithotomy
சிறுநீரக ciṟunīraka similar
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
1. சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள இணைத்திசு அழற்சி 2. அண்ணீரகச் சுரப்பி அழற்சி — paranephritis
சிறுநீர்ப் பை அழற்சி ciṟunīrp pai aḻaṟci கட்டுரை · article similar
சிறுநீர்ப்பையில் வீக்கம் உண்டாதல். பொதுவாகப் பாக்டீரியாவினால் இது ஏற்படுகிறது. பெண்களின், முத்திர ஒழுக்குக் குழாய் குறுகலாக இருப்பதால், பெரும் பாலும் பெண்களுக்கே இது ஏற்படுகிறது — cystitis
சிறுநீரகம் ciṟunīrakam பெயர்ச்சொல் · Noun similar
kidney
சிறுநீரகம் ciṟunīrakam கட்டுரை · article similar
சிறுநீரகங்கள் ciṟunīrakaṅkaḷ similar
அவரை விதை வடிவமுள்ள இருதட்டையான கழிவுச் சுரப்பிகள். முதுகெலும்பிகளில் காணப்படுபவை. நைட்ரஜன் (வெடிவளி) கழிவுள்ள சிறுநீரை வெளியேற்றுபவை. இவற்றிலிருந்து செல்லும் இரு சிறுநீர்க்குழல்… — kidneys
சிறுநீர்ப்பையழற்சி ciṟunīrppaiyaḻaṟci similar
சிறுநீர்ப்பையின் அழற்சி — urocystitis
சிறுநீரக வட்டில் மற்றும் சிறுநீர்க் குழல் அழற்சி — ureteropyelitis
அண்ணீரக அழற்சி aṇṇīraka aḻaṟci similar
அண்ணீரகச் சுரப்பிகள் அழற்சி யடைதல் — adrenalitis
சிறுநீரகத்தில் கற்கள் இருத்தல் — nephrolithiasis
சிறுநீரகங்களிலும் சிறுநீர்க் குழாய்களிலும் கல்லடைப்புகள் இருத்தல் — nephroureterolithiasis
சிறுநீர்ப்பை, மூத்திர ஒழுக்குக் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம் — cystourethritis
மூத்திரக் கசிவு நாளத்தில் ஏற்படும் வீக்கம் — urethritis
சிறுநீரக நோய் ciṟunīraka nōy similar
சிறுநீர்க் குருதிப் போக்கு, சிறுநீர்ச் சுரப்புக் குறைவு, மிகைக் குருதி அழுத்தம் போன்ற நோய்கள் — nephritic syndrome