தேடல் · Search: சிறு குழல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 1–25 · 1–25 of 29
உடலிலுள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. புருவத்தின் விளிம்பிலிருந்து, கண்ணிர்ப்பை வரையுள்ள குழாய் இதற்கு எடுத்துக்காட்டு — canaliculus
tubule
Caucus
36 சதுர அடிகொண்ட ஓர் அளவை
வேள்வியில் பயன்படும் நெய்த்துடுப்பு
குழப்பம்
உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது
சிறுகச்செய்தல்
banling
சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்… — ureter
சிறுகுதல்
தென்றல்
சுருங்கும், (குறள் 568).
ஒரு அமைப்பு அல்லது ஒரு எலும்பின் ஒரத்திலுள்ள ஒரளவான கோட்டுக் குழிவு — semisulcus
துல்லியமான சரியமைவுக்கும் பழுது பார்த்தலுக்கும் ஒரு தாங்கி இடமளிப்பதற்குப் பயன்படும் கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல் — bushing
சிறிய மாத்திரை — pillule
சிறிய ஊர்; சிற்றூர்
bittern, little
சுருங்குவதற்குக் காரணமான செயல், சிறுமை யுள்ளவை, (குறள் 798).
குழல்வகை
drainage-tube
சிறுகுழாய் (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப்படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல் (2) கயிறு அல்லது கேபிள்… — thimble
திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும். — burette