உறிஞ்சுகுழல்
uṟiñcukuḻal
பொருள்கள் · Senses
1.
திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும்.
— burette
2.
ஒரு நீர்மத்தை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்திற்கு செலுத்தப் பயன்படுத்தப்படும், சமமற்ற நீளமுடைய இருகைகள் கொண்ட வளைகுழல், 2. உள் கழுத்துத் தமனி முடியும் 'எ' வடிவப்பகுதி.
— siphon
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szqmuuef/
தமிழ்“உறிஞ்சுகுழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szqmuuef/APA
Oliyon Research. (2026). உறிஞ்சுகுழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szqmuuef/MLA
"உறிஞ்சுகுழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/szqmuuef/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment