{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/szqmuuef/", "data": {"id": "szqmuuef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/szqmuuef/", "kind": "word", "headword": "உறிஞ்சுகுழல்", "romanization": "uṟiñcukuḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.887640+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரவங்களை உறிஞ்சி எடுப்பதற்குப் பயன்படும் சிறு குழல். இது கண்ணாடியால் ஆனது. இதன் ஒரு முனையில் ரப்பரால் ஆன முடி இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "burette", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உறிஞ்சளவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}, {"n": 2, "definition_ta": "ஒரு நீர்மத்தை உயர்மட்டத்திலிருந்து தாழ்மட்டத்திற்கு செலுத்தப் பயன்படுத்தப்படும், சமமற்ற நீளமுடைய இருகைகள் கொண்ட வளைகுழல், 2. உள் கழுத்துத் தமனி முடியும் 'எ' வடிவப்பகுதி.", "needs_definition": false, "gloss_en": "siphon", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1005"}]}}