தேடல் · Search: சிறுநீர்ப்பை அறுவைச் சிகிச்சை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
ஒரு சாயப்பொருளை வாய்வழியாகச் செலுத்தி மூத்திரக்கசிவு நாளத்துளையில் உள் அறுவைசெய்து சிறுநீர்ப்பையை அகற்றுதல் — chromocystoscopy
சவ்வுப்பையின் மேற்புறத்தில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை — epiċystostomy
சிறுநீர்ப் பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம் — cystotomy
ஒரு சிறுநீர்ப்பையின் சுவரில் துளையிட்டு அதிலுள்ள கல்லை அகற்றுதல் — cystolithectomy
இடைச்சிறுகுடலுடன் இணைந்து இருக்கும் நீர்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — cystojejunostomy
பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம் — colocystopiasty
juxtavasical
அறுக்கும் கருவிகளைக் கொண்டு செய்யப்படும் மருத்துவம் — surgery
Urinary bladder
சிறுநீர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தேக்கி வைக்கப்படும் பை