தேடல் · Search: சிரை நீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
இதயத்திற்குக் குருதியைக் கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக்குழாயை வெட்டியெடுக்கும் அறுவை மருத்துவம் — phlebectomy
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
சிறுநீரக மேலுறையை அறுவை மருத்துவம் மூலம் நீக்குதல் — nephrocapsulectomy
1. சிரைகளில் இரத்தம் மிகவும் மெதுவாகப் பாய்தல், 2. கால், கையுறுப்புகளின் சிரைகளை ஒரு அழுத்தப்பட்டை கொண்டு அழுத்துவதன் மூலம் சிரைவழி இரத்தம் இதயத்துக்குத் திரும்புவதை தற்காலிகமாகத் தடை … — phlebostasis
காவற்கூடம்
தவளை
தலைக்கவசம் — helmet
சீரகம் - சீர் + அகம் = சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது.
ஒரு பண்வகை