தேடல் · Search: சிதைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

destructive operation
அழிப்பி aḻippi variant
பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு — destructor
சிதைப்பி citaippi similar
இறந்த கரிமப்பொருட்களைச் சிதைக்கும் குச்சியங்கள் — decomposer
சிட்டை ciṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஆடைக்கரைவகை
சிதை citai வினைச்சொல் · Verb similar
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சித்தை cittai பெயர்ச்சொல் · Noun similar
எண்ணெய்த் துருத்தி
சீடை cīṭai பெயர்ச்சொல் · Noun similar
உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை
சீட்டை cīṭṭai பெயர்ச்சொல் · Noun similar
இரண்டாம் போகத்தில் விளையும் கதிர்
சீதை cītai பெயர்ச்சொல் · Noun similar
உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி
சீத்தை cīttai பெயர்ச்சொல் · Noun similar
குணமின்மை
கற்பனையாக ஒன்றை செய்வது
ஜீஹோட்டைப்பு jīhōṭṭaippu similar
Genotype
கருப்பையில் இருக்கும் குழந்தையின் தலையைச் சிதைத்து குழந்தை பிறக்க வழி செய்தல் enchondroma : குருத்தெலும்புக் கட்டி; குருத்தெலும்புத் திசுகட்டி; உட்குருத்துப் புற்று. — encephalotomy
சிதவலிப்பு citavalippu பெயர்ச்சொல் · Noun similar
மனவுறுதி
சிதைப்பவை citaippavai கட்டுரை · article similar
நாள அழற்சிக்குட்பட்ட சிரைகள் — varices
சிற்றிரைப்பு ciṟṟiraippu பெயர்ச்சொல் · Noun similar
குறுமூச்சுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிட்சிப்பு ciṭcippu பெயர்ச்சொல் · Noun similar
தண்டனை
சிதம்பு citampu பெயர்ச்சொல் · Noun similar
பதனழிவு
சிதைதல் citaital வினைச்சொல் · Verb similar
தன்மை கெடுதல்
சிதைத்தல் citaittal வினைச்சொல் · Verb similar
அழித்தல்
சிதைவு citaivu similar
குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல் — decay
சினைப்பு ciṉaippu பெயர்ச்சொல் · Noun similar
வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு
சினைப்பூ ciṉaippū பெயர்ச்சொல் · Noun similar
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
விடைப்பு viṭaippu similar
வேறுபாடு