சீடை

cīṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை
சீடைகாரெள்ளி னுண்டை ( பெரியாழ். 2, 9, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீடை)
2.
நருங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீடை)
3.
நாலு அங்குல நீளமும் மஞ்சள் கலந்த நீலநிறமுமுள்ள மீன் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீடை)

தொகுதிகள் · Categories: மீன்கள், உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rha2agb2/

தமிழ்
“சீடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rha2agb2/
APA
Oliyon Research. (2026). சீடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rha2agb2/
MLA
"சீடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rha2agb2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment