தேடல் · Search: சிதறுகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 இல் 1–25 · 1–25 of 26
சிதரல், அசும்பு, அவகீரணம், ததர், தெளிப்பு, தெறி, விகிரம், தூவல் — bespattering, spattering, scattering, sprinkling, splashing
சிதறுகை — scattering
சக்தியைப் படிப்படியாக இழத்தல் — dissipation of energy
சிதறுகை — splashing, bespattering
சிதறுகை
ஒன்று சிறியதாகப் பிரிவுபட்டு விடுபடுதல் அல்லது விலகுதல் — something becoming smaller or splinter and scatter, drop down, drip down, spill…
மதகு
சீரிகை
ஈகை
நைந்து கிழிந்துபோன துணி
பெரியோர்
ஆடைக்கரைவகை
மழைத்துளி
சீலை
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மிகத்தொன்மையான தமிழர்களில், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்தவர்கள்.
எண்ணெய்த் துருத்தி
தாசர், தாசன், தாசி
உருண்டை வடிவான சிறுபண்ணிகாரவகை
இரண்டாம் போகத்தில் விளையும் கதிர்
உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி
குணமின்மை
குச்சு, குஞ்சம், குலட்டு, குலை, கொத்து, தொத்து — bunch, cluster, denseness, scattering, sprinkling
பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு
அண்டசம், அத்தி, ஆசுகம், ககனம், குடிங்கு, குரீஇ, குருகு, சகுந்தம், பக்கி, பட்சி, பத்திரி, பதசம், பதமம், பறப்பை, பறவை, பறை, பக்ஷி, புள், போகில், மாசிகை, வயம், வயானம், வயினம் — bird, piece, scattering, white madar plant