தேடல் · Search: சார்பு முகவரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
சார்பு முகவரி
cārpu mukavari
ஒரு கட்டளையின் முகவரிப் பகுதியைக் குறிக்கும் எண். அடிநிலை முகவரியைப் பொறுத்தவரை தேவைப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது. இம்முகவரியுடன் அடிநிலை முகவரியைச் சேர்த்துத் தனி முகவரியைப் ப… — relative address
சார்பு முகவரி — relative address
ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத்தின் முழு முகவரியுடன் சேர்ந்து அமையுமாறு ஒர் ஆதார முகவரியுடன் சேர்க்கப்பட வேண்டிய முகவரி — relative address
அட்டவணை முகவரி; குறியிடப்பட்ட முகவரி : கணினிக் கட்டளை ஒன்றை நிறைவேற்றும் பொழுதோ அதற்கு முந்தியோ குறியீட்டுப் பதிவேடு ஒன்றின் உள்ளடக்கத்தினால் மாற்றப்பட்ட முகவரி — Indexed Address
வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுவது. — bucket, arrow
ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முற… — hash search
பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது — reference address