வாளி

vāḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுவது. — bucket, arrow
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளி)
2.
வாளி _காற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளி)
3.
அம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளி)
4.
மாமலர் வாளி வறுநிலத்தெறிந்து காமக் கடவுள் கையற்றேங்கவும் (சிலப்பதிகாரம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளி)
5.
[[வாளி _காற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாளி)
6.
வட்டவாள், வீரன், வட்டமாய் ஓடல், ஒரு காதணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 376)
7.
கூட்டாக அழைக்கப்படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது 'தற்சார்பு முகவரியாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக்கூடியதாக இருக்கலாம் — bucket
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 188)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/

தமிழ்
“வாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/
APA
Oliyon Research. (2026). வாளி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/
MLA
"வாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment