வாளி
vāḷi
பொருள்கள் · Senses
1.
வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுவது.
— bucket, arrow
2.
வாளி _காற்று
3.
அம்பு
4.
மாமலர் வாளி வறுநிலத்தெறிந்து காமக் கடவுள் கையற்றேங்கவும் (சிலப்பதிகாரம்)
5.
[[வாளி _காற்று
6.
வட்டவாள், வீரன், வட்டமாய் ஓடல், ஒரு காதணி
7.
கூட்டாக அழைக்கப்படும் பதிவேடுகளின் குழுவைச் சேமித்து வைக்க இருப்பகத்தில் இருக்கும் குறிப்பிட்ட பகுதி. வன்பொருள் தொடர்பானதாக இருக்கலாம் அல்லது 'தற்சார்பு முகவரியாக்கம்' (hasing) மூலம் முடிவு செய்யக்கூடியதாக இருக்கலாம்
— bucket
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/
தமிழ்“வாளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/APA
Oliyon Research. (2026). வாளி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/MLA
"வாளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf99nf9y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment