தேடல் · Search: கோப்புத் தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

மடிப்புச் சுவடி maṭippuc cuvaṭi variant
ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளைய… — folder
நெருங்கிய தொடர்புள்ள நிரல் தொடர்களின் தொகுதி அல்லது குழு — suite
வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் … — batch file
ஒத்த தன்மைகளின் அடிப்படையில் மட்டும் வேறுபாட்டளவை கருத்தில் கொள்ளாமல் தொகுத்தல் — taxon
கொப்பு koppu பெயர்ச்சொல் · Noun similar
branch/twig of a tree - மரக் கிளை
கோப்பு kōppu பெயர்ச்சொல் · Noun similar
சேர்த்து வைத்தல்
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance