கோப்பு

kōppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேர்த்து வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோப்பு)
2.
கோர்த்து வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோப்பு)
3.
கோர்வையாக
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோப்பு)
4.
பெருமை, ஒழுங்கு,சீர், சுமை, கோத்தல், அமைப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 157)
5.
கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு — file
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 164)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhpgfur2/

தமிழ்
“கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhpgfur2/
APA
Oliyon Research. (2026). கோப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uhpgfur2/
MLA
"கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhpgfur2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment