தேடல் · Search: கொப்பூழ் கொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 முடிவுகள் · results

தொப்புட்கொடி toppuṭkoṭi பெயர்ச்சொல் · Noun variant
*தொப்புட்கொடி - (தமி), (பெ)
navel string
கொப்பூழ்க்கொடி koppūḻkkoṭi பெயர்ச்சொல் · Noun similar
தொப்புள் கொடி; நாபிக் கொடி
கொப்பூழ்க் கொடியற்ற koppūḻk koṭiyaṟṟa similar
aplacental
தொப்புள் கொடி toppuḷ koṭi பெயர்ச்சொல் · Noun similar
பிண்டம் கருக்குடையுடன் இணைக்கப்பட்டுள்ள நெகிழ்வுடைய குழாய் போன்ற அமைப்பு. பிண்டத்துக்கு தேவையான ஊட்டப்பொருட்கள் இது வழியாக செல்வதோடு அது வெளியேற்றும் கழிவுகளும் இதன் வழியே வெளிச் செல்கி…
கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதில் இரு தொப்பூழ்த்தமனிகளும் ஒரு தொப்பூழ்ச் சிரையும் உண்டு தமனிகள் வழியே ஊட்டப்பொருள்கள் உள்செல்லும். சிரைவழியே கழிவுகள் வெளிவரும் — umblical cord
கொடி koṭi பெயர்ச்சொல் · Noun similar
துவசம் - ஒரு கம்பத்தில் உயரே பறக்கவிடப்படும் வண்ணத் துணி. இது ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் குறியீடாக பயன்படுத்தப்படும். — flag, climber, creeper
கொட்டி koṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கொடிவகை
கொதி koti பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல் — fever, boiling, to boil, anger, hot, sad, heat, to toil, boiling of water, etc,…
கோடி kōṭi similar
புதுச்சீலை, வளைவு,நுனி, எல்லை, முனை, மூலை, புதுமை, நூறுலட்சம்
கோட்டி kōṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பித்துப்பிடித்தவன்; பித்தன்
கோதி kōti பெயர்ச்சொல் · Noun similar
கோதுமை
கோல் கோடி kōl kōṭi similar
நீதி தப்பி, (குறள் 554).
கொப்புள் koppuḷ பெயர்ச்சொல் · Noun similar
நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
கொப்பூழ் koppūḻ பெயர்ச்சொல் · Noun similar
கொப்புள்