தேடல் · Search: கொப்புளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
73 இல் 1–25 · 1–25 of 73
*கொப்புளம் = கொப்பளம்.
கொப்புளங்கள், சீழ்க்கொப்புளங்கள் சார்ந்த — papulopustular
கொப்புளம் சிக்கட்டி பழுப்புறுதல் முதிர்வு பெறுதல் — maturation
குருதி ஊனிர் அல்லது குருதி சேர்வதால், உள்தோலிலிருந்து வெளித்தோல் பிரிந்து விடுதல் — blister
எட்டுக்கால் பூச்சி
செந்தீக்கரப்பான்
செந்தீக்கரப்பான்
துணியிற் கட்டித் தோள் மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை
தாமரை
கொப்புளம்
கூடை
கொப்புளம்
கொப்புளம்
துளைக்கை
ஒரு கொப்புளம் சவ்வுப்பை அல்லது கொப்புளங்கள் தொடர்பான — vesicular
blotchy
கொப்புளம் உண்டாகப் பயன் படுத்தப்படும் ஈ வகை — cantharides
கைகளின் தோலில் முக்கியமாக விரலில் ஒரே மாதிரியாகக் கொப்புளங்கள் தோன்றுதல். இதனால் நுண்ணிய குமிழ்கள் உண்டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற்படும். பாதங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் உண்டாகும் — cheiro pompholyx
நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
கொப்புள்
(காக்காய்+கொப்புளம்)
கடுங்குளிரினால் ஏற்படும் சுன்றிய கைகால் கொப்புளம். இதனால் கடுமையான நமைச்சல் ஏற்படும் — chilblain
Blistering fluid
முதல்நிலை தீப்புண்களில் ஏற்படும் ஒரு சிறுநீர்க் கொப்புளம் — phlyctena
முது கெலும்புடையவற்றின் மேல் வாயின் (அண்ணம்) பின் புறத்திலுள்ள மிக நுண்ணிய கொப்புளங்கள் மற்றும் புண்கள் — herpangina