தேடல் · Search: கெழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

44 இல் 1–25 · 1–25 of 44

கெழு keḻu
நிறம், பொருந்திய
கெழுமை keḻumai பெயர்ச்சொல் · Noun prefix
செறிவு — enrichment,felicitation
கெழுவு keḻuvu வினைச்சொல் · Verb prefix
தழுவு, பொருந்து, கெழுமு
கெழுதகை keḻutakai பெயர்ச்சொல் · Noun prefix
நெருங்கிய நட்பு
கெழுதகைமை keḻutakaimai பெயர்ச்சொல் · Noun prefix
உரிமை கொண்டு செய்யும் செயல்
கெழுமுதல் keḻumutal வினைச்சொல் · Verb prefix
நிறைதல்
கெழுவுதல் keḻuvutal வினைச்சொல் · Verb prefix
பொருந்துதல்
கோயபிசண்ட் குணகம் kōyapicaṇṭ kuṇakam variant
Coefficient
மாறிலி māṟili பெயர்ச்சொல் · Noun variant
மாறாத ஒன்று; நிலையானது
கெல்லு kellu வினைச்சொல் · Verb similar
தோண்டு — dig, erode
கெளுத்தி keḷutti பெயர்ச்சொல் · Noun similar
எட்டங்குலம் நீளமுள்ள கெளிற்றுமீன்
கேல் kēl similar
கேல் கன்சல்டன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறு வனங்களில் ஒன்று — Kale
கேள் kēḷ வினைச்சொல் · Verb similar
வினவு
கேழ் kēḻ பெயர்ச்சொல் · Noun similar
பல நிற கோடுகள் — colourful lines
உடை uṭai பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் பாகங்களை மறைக்க உதவும் பொருள், ஆடை — dress, apparel, break, possessing
ஓதை ōtai பெயர்ச்சொல் · Noun meaning
முழக்கம், ஒலி, ஓசை — sound, trumpeting
உடைய uṭaiya meaning
கெழு, பொருந்திய — possessing
வையை vaiyai பெயர்ச்சொல் · Noun meaning
மதுரை மாவட்டத்தில் பாயும் வைகை நதி
வைகை vaikai பெயர்ச்சொல் · Noun meaning
மதுரை மாவட்டத்தில் பாயும் நதி
பரணர் paraṇar meaning
இவர் கடைசி சங்க காலத்தவர். கபிலரின் நெருங்கிய நண்பர். கடல்பிறக்கோட்டிய செல்கெழு குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகனையும் பரிசிலாகப் பெற்றவர். இவர் சேரனையே அன்றிச் சோழனையு…
சுருணை curuṇai பெயர்ச்சொல் · Noun meaning
சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
மன்னிய maṉṉiya meaning
பொருந்திய, கெழு — bearing the property
படுமலை paṭumalai பெயர்ச்சொல் · Noun meaning
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் (135).
கணிதன் kaṇitaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கறிந்தோன்
கணக்கன் kaṇakkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கணக் கெழுதுவோன் ( 30, 22.)