சுருணை
curuṇai
பொருள்கள் · Senses
1.
சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
2.
சாணத்தால் மெழுகி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சுருட்டிய துணி = சாணிச்சுருணை.
3.
பூண். (கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் அகநா. 113).
4.
ஒரு வித கட்டட வளைவு வகை.
5.
சுருள்
6.
1. காந்த நாடா சுருணை. 2. காந்த நாடாவைச் சுருட்டுவது
— spool
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/
தமிழ்“சுருணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/APA
Oliyon Research. (2026). சுருணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/MLA
"சுருணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment