சுருணை

curuṇai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுருட்டி வைத்த பொருள்; கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருணை)
2.
சாணத்தால் மெழுகி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சுருட்டிய துணி = சாணிச்சுருணை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருணை)
3.
பூண். (கனையிருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் அகநா. 113).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருணை)
4.
ஒரு வித கட்டட வளைவு வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுருணை)
5.
சுருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 187)
6.
1. காந்த நாடா சுருணை. 2. காந்த நாடாவைச் சுருட்டுவது — spool
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1368)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/

தமிழ்
“சுருணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/
APA
Oliyon Research. (2026). சுருணை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/
MLA
"சுருணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz8tgtfj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment