உடை

uṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் பாகங்களை மறைக்க உதவும் பொருள், ஆடை — dress, apparel, break, possessing
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடை)
2.
நொறுங்கு
பழைய பொருள் விழுந்து உடைந்தது. (தன்வினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடை)
3.
தகர், நொறுக்கு
பழைய பொருளொன்றை உடைத்தேன் (பிறவினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடை)
4.
கெழு, பொருந்திய, உடைய
கற்புடைப் பெண்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உடை)

தொகுதிகள் · Categories: ஆடைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4yfted6u/

தமிழ்
“உடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4yfted6u/
APA
Oliyon Research. (2026). உடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4yfted6u/
MLA
"உடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4yfted6u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment