கணக்கன்

kaṇakkaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணக் கெழுதுவோன் ( 30, 22.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
2.
கணக்கப்பிள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
3.
ஒரு சாதி. ( 52, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
4.
கணக்கில் வல்லவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
5.
சாஸ்திரம் வல்லோன்
சமயக்கணக்கர் ( 27, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
6.
புதன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கன்)
7.
கணக்குப்பார்ப்பவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhju63mk/

தமிழ்
“கணக்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhju63mk/
APA
Oliyon Research. (2026). கணக்கன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hhju63mk/
MLA
"கணக்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hhju63mk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment