தேடல் · Search: குழலில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

கண்ணாடிக் குழாயில் kaṇṇāṭik kuḻāyil variant
வேதியியல் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில் — in vitro
குலாலி kulāli பெயர்ச்சொல் · Noun similar
குலாலன் (குயவன்) என்பதன் பெண்பால்.
குலால் kulāl உரிச்சொல் · Expressive similar
நேர்த்தியான
குழல் kuḻal பெயர்ச்சொல் · Noun similar
மயிர்க்குழற்சி, கொண்டை
குழாஅல் kuḻāal பெயர்ச்சொல் · Noun similar
கூடுகை — gathering
குழலினார் kuḻaliṉār similar
கூந்தல் அழகிகள். எ-டு வாசமர் குழலினார்கள். (சிசிபப 29)
குலத்தில் kulattil similar
உயர் குடியில், (குறள் 959).
குலாலன் kulālaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
குலாலர் kulālar பெயர்ச்சொல் · Noun similar
கோ — Kulalars are priest in ayyanar temple
குளக்கீழ் kuḷakkīḻ பெயர்ச்சொல் · Noun similar
குளத்தின் மதகையடுத்துள்ள வயல்
குழலோன் kuḻalōṉ பெயர்ச்சொல் · Noun similar
வேய்ங்குழல் வாசிப்போன்
திரைவலை tiraivalai meaning
ஓர் எலெக்ட்ரான் குழலில் கட்டுப்பாட்டு வலைக்கும் இடை மின் முனை கொண்மத்திற்குமிடையிலான இரண்டாவது வலை — screen grid
துமுக்கி tumukki பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு துமுக்கி(Rifle) என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும், இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு,…
சூடேற்றி cūṭēṟṟi meaning
ஒரு வெற்றிடக் குழலில் எதிர்முனையைச் சூடேற்றுவதற்குப் பயன்படும் தடையுள்ள சூடேற்றும் கருவி — heater
மின் தகடு miṉ takaṭu meaning
ஒரு வெற்றிடக் குழலின் நேர்முனை. ஒரு குழலில் எலெக்ட்ரான்களை ஈர்க்கக்கூடிய பகுதி — plate
புடமிடுதல் puṭamiṭutal பெயர்ச்சொல் · Noun meaning
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
நிழல் திரை niḻal tirai meaning
வண்ணத் தொலைக் காட்சியின் படக்குழலில் பொருத்தமான வண்ணத்தைத் தெரிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் துளைகளிட்ட உலோகத் தகடு. இது எலெக்ட்ரான் பீற்று விசைக்கும் பாஸ்போர் திரைக்கும் நடுவில் வைக்கப்ப… — shadow mask
குழற்பிட்டு kuḻaṟpiṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மூங்கிற் குழலில் வைத்து அவிக்கும் பிட்டு
குழல்தைப்பு kuḻaltaippu meaning
ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலில் தையலிடல் — salpinogorrhaphy
புழைத்தண்டு puḻaittaṇṭu meaning
உட்புழையுள்ள சுழல்தண்டு கதிர் quill gear : (எந்.). புழைப் பல்லிணை : ஒரு புழைத்தண்டில் அல் லது குழலில் வெட்டப்பட்ட ஒரு பல்லிணை அல்லது துளை நுனி — quill
வீச்சு ஊசல் vīccu ūcal meaning
ஒர் எதிர்மின் முனைக் குழலில் எலெக்ட்ரான் கற்றையை விலக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் ஊசல் — sweep oscillator
கடப்பு நேரம் kaṭappu nēram meaning
ஓர் எலெக்ட்ரான் குழலில் எதிர்முனையிலிருந்து தகட்டுக்குச் செல்வதற்கு எலெக்ட்ரான் கள் எடுத்துக் கொள்ளும் நேரம் — transit time
புதுப்பித்தல் putuppittal பெயர்ச்சொல் · Noun meaning
பழுதுபார்த்தல்
கெட்டிக்காப்பு keṭṭikkāppu பெயர்ச்சொல் · Noun meaning
உட்குழலில்லாத இந்தியக் காப்பு என்னுங் கையணி
கெட்டிக்கொலுசு keṭṭikkolucu பெயர்ச்சொல் · Noun meaning
உட்குழலில்லாத கொலுசு