துமுக்கி

tumukki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துமுக்கி(Rifle) என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும், இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு, சூட்டின் போது நிலையாக இருப்பதற்கு சுடும் தோள்பட்டைக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும். துமுக்கியின் நீளமான குழலில் சுருளை வடிவில் புரி/மரை குடையப் பட்டிருக்கும். சன்னம் இதேபோல் வார்க்கப் பட்டிருக்கும். இது துமுக்கியிலிருந்து வெளியேறும் சன்னத்தை சுழலவைக்கும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துமுக்கி)

தொகுதிகள் · Categories: கருவிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqc9m2bh/

தமிழ்
“துமுக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bqc9m2bh/
APA
Oliyon Research. (2026). துமுக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqc9m2bh/
MLA
"துமுக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bqc9m2bh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment