{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bqc9m2bh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bqc9m2bh/", "kind": "word", "headword": "துமுக்கி", "romanization": "tumukki", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:51.962074+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyarkai-karuvikal", "name_ta": "கருவிகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு துமுக்கி(Rifle) என்பது ஒரு தனியாள் வைத்து இயக்கக் கூடிய , நீண்ட குழல் கொண்ட வேட்டெஃகமாகும், இது துல்லியமாக சுடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, பொதுவாக இரு கைகளாலும் பற்றப்பட்டு, சூட்டின் போது நிலையாக இருப்பதற்கு சுடும் தோள்பட்டைக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும். துமுக்கியின் நீளமான குழலில் சுருளை வடிவில் புரி/மரை குடையப் பட்டிருக்கும். சன்னம் இதேபோல் வார்க்கப் பட்டிருக்கும். இது துமுக்கியிலிருந்து வெளியேறும் சன்னத்தை சுழலவைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "துமுக்கி"}]}}