தேடல் · Search: குறு நடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

தசை ஒருங்கிணைவின்றி நடுங்குதல். பொதுவாக நெஞ்சுப்பையின் தசைப்பகுதி துடிப்பதைக் குறிக்கிறது. அதில் தமனித்துடிப்பு மிக வேகமாகவும், இதயக்கீழறைத் துடிப்புடன் ஒருங்கிணையாமல் இருக்கிறது. இ… — fibrillation
குருநாடு kurunāṭu பெயர்ச்சொல் · Noun similar
குருவமிசத்தார் ஆண்டதேசம்
குருக்கம் kurukkam similar
வளவைக் குறுக்குகிற அல்லது சுருக்குகிற திறன் — contractility
குறுக்கம் kuṟukkam பெயர்ச்சொல் · Noun similar
குறுக்கம் என்பது, ஒரு சொல்லின் சில எழுத்துக்கள் இணைந்து உருவாகிறது. — abbreviation
குருநாடி kurunāṭi பெயர்ச்சொல் · Noun similar
நாடிகொண்டு நோயியல்பு அறியும் வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல்
சிறுநடுக்கம் ciṟunaṭukkam similar
உடல் துடிப்பதிர்வு அச்சத்தால் குரல் நடுக்கம் (அதிர்வு) — tremor
மூளையில் நைவுப்புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல் — athetosis
குருநாத்தகடு kurunāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு
குறுநாத்தகடு kuṟunāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
பொன்போல் ஒளியுள்ள மெல்லிய தகடு
குறுனாத்தகடு kuṟuṉāttakaṭu பெயர்ச்சொல் · Noun similar
முலாம் பூசின தகடு
குலைநடுக்கம் kulainaṭukkam பெயர்ச்சொல் · Noun similar
அச்சத்தில் உடல் முழுவதும் காணும் நடுக்கம் — to extremely shiver in fear
குளிர்நடுக்கம் kuḷirnaṭukkam similar
காய்ச்சல் போன்ற நோய்களில் முன்னதாக வரும் திடீர்க்குளிர், நடுக்கம். இதில் உடல் வெப்பநிலை திடீரென உயர்ந்து, வியர்வை வரும்வரை உயர்ந்த அளவில் இருந்து, படிப்படியாக வெப்பம் குறைகிறது — rigor
குருநாதன் kurunātaṉ பெயர்ச்சொல் · Noun similar
பரமகுரு
ஒரு பல் மற்றொரு பல் இயல்பாக இருக்கவேண்டிய இடத்தில் முளைத்தல் — transversion
குறுநடை kuṟunaṭai பெயர்ச்சொல் · Noun similar
குறுகிய நடை ; சிறுநடை