தேடல் · Search: குறியீடு ஆக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

குறியீட்டுப்பொறி kuṟiyīṭṭuppoṟi variant
மனிதர் இயக்கும் விசைப்பலகை மூலமோ அல்லது வேறு குறியீட்டில் பதிந்துள்ள தரவுகளிலிருந்தோ காகித நாடா போன்ற எந்திரம் படித்தறியும் வெளி யீட்டு வடிவில் உருவாக்கித் தரும் சாதனம் — encoder
குறியீடு kuṟiyīṭu similar
பெயரிடுதல்
குறியிடு மின்னாக்கி kuṟiyiṭu miṉṉākki similar
வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒருங்கிணைப்பு சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் குறியிடு. அலைவெண்கள் 'பிப்' என்ற ஒலியை எழுப்பும் — marker generator
code generator
குறியீட்டு எண் kuṟiyīṭṭu eṇ similar
Index number
குறியிடு மை kuṟiyiṭu mai similar
துணி குறியிடும் மை — marking - ink
நினைவக அட்டவணையிலுள்ள தகவலை இனங்காண பயன்படும் சொல் — index word
தொடர் வரைபடம் ஒன்றில் செய்திகள் மற்றும் குறிப்புகளைச் சேர்க்கப் பயன்படுத்தப் படும் குறியீடு. மற்ற தொடர் வரைபடம் துண்டுக் கோடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் — annotation symbol
குறியிடு பொறி kuṟiyiṭu poṟi similar
வாணிக முத்திரைகள் புனைவுரிமைத் தேதிகள், ஆகியவற்றை வெட்டுக் கருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம் — marking machine
குறியிடு மொழி kuṟiyiṭu moḻi similar
ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சியாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப் படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணி… — markup language
குறியீட்டு மாறி kuṟiyīṭṭu māṟi similar
ஒரு குறிப்பிட்ட மாறி — index variable
குறியீட்டு மொழி kuṟiyīṭṭu moḻi similar
ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சி யாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப்படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணி… — markup language
குறியிடம் kuṟiyiṭam பெயர்ச்சொல் · Noun similar
அடையாளமாக குறித்துக்கொண்ட இடம் — Place of assignation, To mark, sign, To make marks for helping calculation. Col…
குறியிடல் kuṟiyiṭal similar
ஒரிமங்களைக் கொண்டு உயரிய வேதி வினைகளை ஆராயும் நுணுக்கம். காட்டாக, ஒரு கதிரியக்க ஒரிமத்தைக் கொண்டு அணுக்களைப் பதிலீடு செய்து, ஒரு சேர்மத்தைத் தொகுக்க இயலும். பின், உண்டாகும் கதிரியக்க… — labelling
குறியீட்டெண் kuṟiyīṭṭeṇ similar
code number