குறியிடு மொழி
kuṟiyiṭu moḻi
பொருள்கள் · Senses
1.
ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சியாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப் படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடு களின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு): மீவுரைக் குறியீடு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது 2. செந்தரப் பொதுமைக் குறியீடு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணி களுக்கும் மின்னணு ஆவணங்களுக் கும் பயன்படுகிறது. இதுபோன்ற குறியிடு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உரு வாக்கப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.
— markup language
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5s5tem3g/
தமிழ்“குறியிடு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5s5tem3g/APA
Oliyon Research. (2026). குறியிடு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5s5tem3g/MLA
"குறியிடு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5s5tem3g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment