{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5s5tem3g/", "data": {"id": "5s5tem3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5s5tem3g/", "kind": "word", "headword": "குறியிடு மொழி", "romanization": "kuṟiyiṭu moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.515930+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சியாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப் படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடு களின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு): மீவுரைக் குறியீடு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது 2. செந்தரப் பொதுமைக் குறியீடு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணி களுக்கும் மின்னணு ஆவணங்களுக் கும் பயன்படுகிறது. இதுபோன்ற குறியிடு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உரு வாக்கப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "markup language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 282"}]}}