குறியிடு மின்னாக்கி

kuṟiyiṭu miṉṉākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒருங்கிணைப்பு சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்கான ஒரு கருவி. இதில் குறியிடு. அலைவெண்கள் 'பிப்' என்ற ஒலியை எழுப்பும் — marker generator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 421)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/27pq2thz/

தமிழ்
“குறியிடு மின்னாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27pq2thz/
APA
Oliyon Research. (2026). குறியிடு மின்னாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/27pq2thz/
MLA
"குறியிடு மின்னாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/27pq2thz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment