குறியீடு

kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயரிடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 144)
2.
காலம் அல்லது இடத்தில் ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுகிற அல்லது குறிப்பிடுகிற அடையாளம் அல்லது குறியீடு — mark
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 904)
3.
1. எழுத்து, எண் அல்லது அடையாளம். ஒரு எண் இயக்கம் அல்லது உறவைக் குறிப்பிடுவது. 2. கணினியின் எழுத்துத் தொகுதியில் ஏதாவது ஒன்று — symbol
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குழுஉக்குறி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1408)
4.
ஒரு நோய்க்கு முறையாகச் சிகிச்சையளிக்கப் படுகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு அல்லது நிலை — indication
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அறிகுறி, தேவை நிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 578)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mjcga47k/

தமிழ்
“குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mjcga47k/
APA
Oliyon Research. (2026). குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mjcga47k/
MLA
"குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mjcga47k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment