தேடல் · Search: குறிக்கோள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
34 இல் 1–25 · 1–25 of 34
இலக்கு
முடிவற்ற சிறிய மூலக்கூறுகள் அடங்கிய வளி. இக்கூறுகள் ஒன்றின் மீது மற்றொன்று விசையைச் செலுத்தா — ideal gas
கலக்கும் பொழுது உள்ளாற்றல் மாற்றமில்லாமலும் அதன் பகுதிகளுக்கிடையே கவர்ச்சிவிசை இல்லாமலும் இருக்கும் கரைசல் — ideal solution
இது ஒரு பின்னல்கோவை. ஒழுங்காகவும் அயலணுவோ அயனியோ இல்லாமலிருக்கும் படிகம் — ideal crystal
குறிக்கோள் நோக்கிய சிந்தனை நிலைகள் பெறமுடியாத கோளாறை ஒருவர் வெளிப்படுத்துவது. விரும்பிய குறிக்கோளின் விரும்பிய நிலையை நோயாளிகள் அடைய முடிவதில்லை — tangentiality
குறிக்கோள்
நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில். — objective
குறிக்கோள்
செயல்முடிக்குந் துணிவுள்ளோன்
இரத்தல்
கைக்கொள்ளுதல்
இரத்தத்தைக் கொண்ட அல்லது கொண்டு செல்லும் — sanguiferous
குறித்து; காம உணர்ச்சியுடையார் போல நகுதல், (குறள் 1095).
சனிக்கிரகம் — saturn
சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை
அடையாளங்கள். எ-டு இலிங்கம், திருநீறு, உருத்திராக்கம், இராமம்.
குறிப்புகள், குறிப்புச்செய்திகள் கொண்ட ஒன்று. — signal
பொருத்தம்
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
முயற்சி, வலி, உள்ளக்கிளர்ச்சி, உற்சாகம், குறிக்கோள், உயர்ச்சி, உண்மை
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?
உள்ளக நுழைவி திசைவிக்கும் (வழிப் படுத்தும்) நெறிமுறை எனப்பொருள்படும் Interior Gateway Routing Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சிஸ்கோ நிறுவனம் இதனை உருவாக்கியது… — IGRP
வறுமை குறைப்பு, நாடுகளின் முன்னேற்றம், உறுப்பு நாடுகளில் பன்னாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது முதலிய குறிக்கோள்களுடன் இயங்கும் பன்னாட்டுக் கூட்டமைப்பு
வேண்டுதல்.
ஒரு குறிக்கோள் வளியின் பருமன், அழுத்தம், வெப்பநிலை பற்றிய விதிகள். பாயில் விதி: நிலையான வெப்ப நிலையில், ஒரு மாதிரியின் அழுத்தம் (p) அதன் பருமனுக்கு (w) எதிர்வீதத்தில் இருக்கும். p x… — gas laws