தேடல் · Search: குருத்தெலும்பழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும் — osteochondritis
குருத்தெலும்பில் ஏற்படும் உக்கிரமான ஊன்ம வளர்ச்சி — chondrosarcoma
எலும்பு வீக்கம் — osteitis
உடலில் இணைப்பேற்படுத்தும் கெட்டியான நார்ப்பொருளால் ஆன திசுவால் ஆன, எலும்புபோன்ற ஆனால் வளையக்கூடிய உடல் அமைப்புப் பகுதி. மாந்தர்களில் புறக் காது, மூக்கு, விலா எலும்பு போன்ற பகுதிகளும், …
குருத்தெலும்பு உருவாதல் — chondrosis
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ்செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல், ஸ்வீடிஷ் மருத்துவர்கள் காயமுற்ற முழங்கால் மூட்டுகளைப் பல் நோயாளிகளிடம் நன்கு பழுதுபார்த்… — cartilage culture
எலும்பு முட்டில் உள்ள குருத்தெலும்பு அழற்சி அடைதல் — arthrochondritis
விலாக் குருத் தெலும்பு இணைப்புகளில் ஏற்படும் வீக்கம். இதில் விலாக் குருத்தெலும்பு இணைப்புகளின் மீது உறுப்பெல்லைக்குள் இலேசான வலியும் மென்மைத் தன்மையும் உண்டாகும் — costochondritis
குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம் — chondroma
இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல் — angiectasis
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது — aneurysm
எலும்பையும் குருத்தெலும்பையும் பாதிக்கும் நோய் — osteochondropathy