குருத்தெலும்புக் கழலை

kuruttelumpuk kaḻalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குருத்தெலும்பில் உண்டாகும் கடுமையாக இராத கழலை. இதனை அகற்றிய பின்பும் மீண்டும் ஏற்படலாம் — chondroma
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருத்தெலும்புக் கட்டி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 293)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xb8rgzaw/

தமிழ்
“குருத்தெலும்புக் கழலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xb8rgzaw/
APA
Oliyon Research. (2026). குருத்தெலும்புக் கழலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xb8rgzaw/
MLA
"குருத்தெலும்புக் கழலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xb8rgzaw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment