தேடல் · Search: குருதிக் கசிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
தோல் காயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவது தானாகவே நின்று விடுவதற்கு ஆகும் நேரம். இது ஒரு மருத்துவச் சோதனையுமாகும் — bleeding time
காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல் — bleeding
குருதிக் குழாயிலிருந்து குருதி வெளியேறல் — haemorrage
haemorrhage intertinol
குருதி உறையாமை நோயினால் (ஈமோபிலியா) வருந்துபவர். அடிக்கடி குருதிக் கசிவுக்குட்படுபவர். (உயி) 2. மின் தடை: குறிப்பிட்ட வீதத்தில் மின்சாரத்தை எடுக்கப் பயன்படுவது — bleeder - 1
இரத்தக் குழி, இரத்த வண்டம் — haematocele
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும். — patechia
கண் விழியில் இரத்தம் கசிதல் — haemophthalmia
விந்துடன் கலந்து இரத்தம் வெளியேறுதல் — haemospermia
தோலடிக்கடியிலுள்ள இரத்தக் குழாய் கசிந்து இரத்தம் கட்டுதல் — ecchymosis
மூக்கிலிருந்து இரத்தம் கசிதல் — epistaxis
இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம் — haematoma
தோலின் மேல் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகள… — Henoch schonlein purpura
haematocrit
blood stain
மூச்சுக்குழாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது கசிதல் — bronchostaxis