தோற்படைக் குருதி கசிவு

tōṟpaṭaik kuruti kacivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலின் மேல் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது. — Henoch schonlein purpura
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 525)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w9s4ykvv/

தமிழ்
“தோற்படைக் குருதி கசிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9s4ykvv/
APA
Oliyon Research. (2026). தோற்படைக் குருதி கசிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w9s4ykvv/
MLA
"தோற்படைக் குருதி கசிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w9s4ykvv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment