{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w9s4ykvv/", "data": {"id": "w9s4ykvv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w9s4ykvv/", "kind": "word", "headword": "தோற்படைக் குருதி கசிவு", "romanization": "tōṟpaṭaik kuruti kacivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:36.227556+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோலின் மேல் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "Henoch schonlein purpura", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 525"}]}}