குருதிக் கசிவு நேரம்

kurutik kacivu nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோல் காயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவது தானாகவே நின்று விடுவதற்கு ஆகும் நேரம். இது ஒரு மருத்துவச் சோதனையுமாகும் — bleeding time
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதியொழுக்கு நேரம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kcksw3yp/

தமிழ்
“குருதிக் கசிவு நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcksw3yp/
APA
Oliyon Research. (2026). குருதிக் கசிவு நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kcksw3yp/
MLA
"குருதிக் கசிவு நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kcksw3yp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment