தேடல் · Search: காணிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 1–25 · 1–25 of 48
உடல் வெப்பநிலை நாடித்துடிப்பு, மூச்சோட்டம், இரத்த அழுத்தம் போன்ற அளவீடுகளைத் தானாகவே காட்சித் திரையில் காட்டி பதிவு செய்தல். — monitoring
கணக்கிடுகை
இனிமை
நோட்டம், விசாரணை — surveillance, supervision
முதற்பூப்பு
கவனம்
காணியாட்சி
கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும் — calculator
மதுரை
உண்மையான அல்லது கற்பனையான அமைப்பைக் குறிப்பிடுதல்; கணினி நிரலில் உருவாக்கப்படுவது — computer simulation
முன்மொழியப்பட்ட யாப்பு அல்லது சட்டத் திருத்தங்கள் தொடர்பான மக்களின் கருத்தை அறிவதற்காக நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு
கருத்துக் கணிப்பு என்பதை எழுதும் இன்னொரு முறை.
முருகக் கடவுள் (குமார. 115.)
கணக்கிடு
கணிப்புகள் செய்யக்கூடிய கருவி — calculator
கடிந்துகொள்கை
வலை — net, garland worn on head, a girl with eyes having a specified characteristic, …
சங்கிலிக் கண்ணிச் சக்கரப் பல் sprocket-wheel : சங்கிலிக் கண்ணிப் பற்சக்கரம் — sprocket
பழம் — fruit
குதிரை, கழுதை போன்றவை எழுப்பும் ஒலி
குமரி
கன்னி, குமரி
வீரனது முதற்போர் — Maiden battle
உரிமை, ஒருநில அளவு, குழி
தொல்பொருள்களின் வயதை கரி - 14 அடிப்படையில் உறுதி செய்யும் முறை. கரி - 14 என்பது ஒரு சுவடறி தனிமம் (ட்ரேசர் எலிமண்ட்) — carbon dating