கண்ணி
kaṇṇi
பொருள்கள் · Senses
1.
வலை
— net, garland worn on head, a girl with eyes having a specified characteristic, mesh, loop
2.
தலையில் சூடப்படும் மாலை
3.
(குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்
4.
வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
5.
வளையம்
வேடன் மானுக்குக் கண்ணி வைத்தான் (The hunter spread the net for the deer)கண்ணி கார்நறுங் கொன்றை (புறநானூறு 1)
6.
கயிறு, பூமாலை, ஒரு பாட்டு, போர்ப் பூ
7.
கருதி.
8.
சங்கிலியின் ஒரு தனிவளையம்
— link
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/
தமிழ்“கண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/APA
Oliyon Research. (2026). கண்ணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/MLA
"கண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment