கண்ணி

kaṇṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வலை — net, garland worn on head, a girl with eyes having a specified characteristic, mesh, loop
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணி)
2.
தலையில் சூடப்படும் மாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணி)
3.
(குறிப்பிட்ட குணம் பொருந்திய) கண்களை உடைய பெண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணி)
4.
வலையிலுள்ள ஒரு கண் அல்லது துவாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணி)
5.
வளையம்
வேடன் மானுக்குக் கண்ணி வைத்தான் (The hunter spread the net for the deer)
கண்ணி கார்நறுங் கொன்றை (புறநானூறு 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணி)
6.
கயிறு, பூமாலை, ஒரு பாட்டு, போர்ப் பூ
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)
7.
கருதி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)
8.
சங்கிலியின் ஒரு தனிவளையம் — link
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 405)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/

தமிழ்
“கண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/
APA
Oliyon Research. (2026). கண்ணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/
MLA
"கண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nmm63ts/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment