தேடல் · Search: கழுவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

கழுவல் kaḻuval
உடல் முழுவதும் அல்லது ஒரு பகுதியை சுத்தம் செய்தல். கண் அல்லது வாய் போன்ற ஒரு பகுதியை குளிப்பாட்ட அல்லது சுத்தப்படுத்தப் பயன்படும் ஒரு கரைசல் — wash
கசடு நீக்கம் kacaṭu nīkkam variant
வயிற்றிளக்கம்; பேதி, குடல் கசடு நீக்கம், உளவியலில், மன நோயாளியின் உணர்ச்சியைத் தூய்மைப்படுத்துதல் — cathersils
நீராட்டல் மேனியலம்பல் nīrāṭṭal mēṉiyalampal variant
ablution
காயக்கழுவல் kāyakkaḻuval similar
1. மகப்பேறு நோயாளியின் அல்லது அறுவைக் காயத்தைக் கழுவுதல். 2. மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது கழிவுகளை சேர்த்து அழிக்கப் பயன்படும் கருவி — toilet
கலுவம் kaluvam பெயர்ச்சொல் · Noun similar
மருந்து அரைக்கும் குழிக்கல் — Small stone mortar for grinding drugs using a pestle
கழுவன் kaḻuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
பெருந்தீயன்
கழுவாய் kaḻuvāy பெயர்ச்சொல் · Noun similar
பரிகாரம்
கல்லுவைத்தல் kalluvaittal வினைச்சொல் · Verb similar
நங்கூரமிடுதல்
கழுவாணி kaḻuvāṇi பெயர்ச்சொல் · Noun similar
கழுவிலுள்ள இருப்பாணி
அலுவல் aluval பெயர்ச்சொல் · Noun similar
வேலை, பணி
கலுவடம் kaluvaṭam பெயர்ச்சொல் · Noun similar
பூவரும்பு
கல் kal பெயர்ச்சொல் · Noun similar
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
கல்லுளுவை kalluḷuvai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கடல்மீன்வகை
கள் kaḷ பெயர்ச்சொல் · Noun similar
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
கழுவுதல் kaḻuvutal வினைச்சொல் · Verb similar
நீரால் தூய்மை செய்தல்
கழ் kaḻ similar
க்+அழ் = கழ்
கால் kāl பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
காழ் kāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரவயிரம், விறகு, காம்பு, கழி
குடல் கழுவல் kuṭal kaḻuval similar
குடல் கழுவும் அழுத்தக் குழாய்க் கருவியைக் குதவாய் வழியே செலுத்தி நீரேற்றிக் குடல் கழுவுதல் — enema
வழுவல் vaḻuval பெயர்ச்சொல் · Noun similar
நழுவுகை
கடுவல் kaṭuval பெயர்ச்சொல் · Noun similar
வன்னிலம்
கருவல் karuval பெயர்ச்சொல் · Noun similar
குட்டையாள்
கறுவல் kaṟuval பெயர்ச்சொல் · Noun similar
கரியன்
கலவல் kalaval பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
கல்லுதல் kallutal வினைச்சொல் · Verb similar
தோண்டுதல்