தேடல் · Search: கழிச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 1–25 · 1–25 of 69

கழிச்சல் kaḻiccal பெயர்ச்சொல் · Noun
ஒரு வகை வயிற்றுப்போக்கு — purgation, diarrhœa, looseness of bowels, extreme fear, producing instantaneous…
பேதி pēti பெயர்ச்சொல் · Noun variant
மலம் அதிக அளவில் நீராக வெளியேறும் நோய், உணவுநஞ்சாதலால் ஏற்படும் — diarrhea
கலிசம் kalicam பெயர்ச்சொல் · Noun similar
வன்னிமரம்
கடுப்புக்கழிச்சல் kaṭuppukkaḻiccal பெயர்ச்சொல் · Noun similar
சீதபேதி
கலிச்சி kalicci பெயர்ச்சொல் · Noun similar
இரட்டைப் பிள்ளைகளுள் பெண்
கல் kal பெயர்ச்சொல் · Noun similar
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
கல்லிகள் kallikaḷ similar
சில பாசிகளின் பசுங்கணிகங்களில் காணப்படும் அதிக மறிப்பாற்றல் கொண்ட சிறிய கோளவடிவப் பொருள்கள். ஸ்டார்ச் சேமிப்பு — pyrenoids
கல்லிச்சி kallicci பெயர்ச்சொல் · Noun similar
இத்திமரவகை
களிக்கல் kaḷikkal similar
மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் கட்டுக்காரைக்குரிய மூலக் கனிமப்பொருள் — gypsum
கள் kaḷ பெயர்ச்சொல் · Noun similar
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
கழிசடை kaḻicaṭai பெயர்ச்சொல் · Noun similar
பயனற்ற, நிராகரிக்கபப்ட்ட, மதிப்பற்ற, குப்பை
கழ் kaḻ similar
க்+அழ் = கழ்
காலிகள் kālikaḷ similar
Emapties
கால் kāl பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
காழ் kāḻ பெயர்ச்சொல் · Noun similar
மரவயிரம், விறகு, காம்பு, கழி
கைச்சல் kaiccal பெயர்ச்சொல் · Noun similar
கைப்பு.
கைச்சால் kaiccāl பெயர்ச்சொல் · Noun similar
நீரிறைக்குங் கைவாளி
fluxion
அதிகழிச்சல் atikaḻiccal பெயர்ச்சொல் · Noun similar
பேதி, சீதபேதி,
ஆமக்கழிச்சல் āmakkaḻiccal பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
கலித்தாழிசை kalittāḻicai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம்
கைசலித்தல் kaicalittal வினைச்சொல் · Verb similar
கையோய்தல் (கை + ஓய்தல்)
கரிசல் karical similar
கருமை
கரிச்சால் kariccāl பெயர்ச்சொல் · Noun similar
கரிசலாங்கண்ணி
கலிங்கல் kaliṅkal பெயர்ச்சொல் · Noun similar
ஏரிமதகு