தேடல் · Search: கல் நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
நீரடைக்கும் ஒரு நோய்வகை
கல்நார் தூசி யையும் இழைமத்தையும் சுவாசிப்பதால் ஏற்படும் ஒரு வகைச் சுவாசக் கோளாறு — asbestosis
கால் கத்திரிபோல் திரிபடையும் ஒரு பிறவி ஊன நோய் — little's disease
கண்னின் உள்ளே ஏற்படும் நோய் — endophthalmitis
நுகர்வுணர்வுக் குமிழ்களின் குறை வளர்ச்சி காரணமாகவும், இரண்டாம் நிலை ஹைப்போ கோனாடிசம் காரணமாகவும் நுகர்வுணர்வு இல்லாதிருக்கும் நிலை. அமெரிக்க உளவியலறிஞர் ஃபிரான்ஸ் கால்மான் பெயரால் அழைக்… — Kallmann's syndrome
இழைமக் காழ்ப்புக் கோளாறு — scleriasis
குடல் சார்ந்த ஏதேனும் நோய் — enteropathy
செடி,கொடி,புல்,பூண்டுகளின் வேரில் ஏற்படும் அழுகல் நோய்
விரல் தமனிகளின் தசையில் ஏற்படும் கரிப்பு. இதனால், கைகால் விரல்களில் தோல் வெளிறிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண்களுக்குத் தசையழுகல் நோய் உண்டாகலாம். கால் கை விரல்கள… — Raynaud's disease
நீரிழிவு, பித்தக்கல் நோய், மலக்கழிச்சல் நோய்களில் முன் சிறுகுடல் சுவரில் காணப்படும் செயல்படா டெல்ட்டா அணுப்புற்று — somatostinoma
தடித்தோலுடன் பொது மிகையெலும்பாக்கல் நோய் — Uchlinger disease
தசையழுகல் அழற்சி வாயழுகல் நோய். வாய்-முகத்திசுக்களில் ஏற்படும் கடுமையான தசையழுகல் பல நுண்ணுயிரியல் மற்றும் அழற்சிப் புண்ணுடைய நோய். இது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காணப்படுகி… — noma
தொடை யெலும்பின் தலைப் பகுதியில் ஏற்படும் எலும்பு முளைத் தசையழுகல் நோய். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆர்தல் லெக், ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜார்ஜ் பார்த்தெஸ் இருவரும் இதனை விவர… — Legg-Perthes disease
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனா… — Duchenne's muscular dystrophy