ரேனாட் நோய்

rēṉāṭ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரல் தமனிகளின் தசையில் ஏற்படும் கரிப்பு. இதனால், கைகால் விரல்களில் தோல் வெளிறிய நிறமாக அல்லது நீலநிறமாக மாறும். சிலசமயம் இளம் பெண்களுக்குத் தசையழுகல் நோய் உண்டாகலாம். கால் கை விரல்களுக்கு இரத்தவோட்டம் குறைவதால் ஏற்படும் நோய் — Raynaud's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 932)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bd44qmay/

தமிழ்
“ரேனாட் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd44qmay/
APA
Oliyon Research. (2026). ரேனாட் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bd44qmay/
MLA
"ரேனாட் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd44qmay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment